ககக...போ பற்றி செவுத்துல முட்டிக்கிற பதிவ படிக்க இங்க அம்பை வைத்து குத்தவும்!
மிக சமீபத்தில் வாலுடன் ஃபோனில் கம்மாடிட்டி மார்க்கெட் பத்தி சில சந்தேகங்கள் கேட்டுக்கிட்டு இருந்தேன்.
வால்: ஹலோ... சொல்லுங்க தல.
(அஜித் ரேஞ்சுக்கு நமக்கு "நடிக்கவும்" தெரியாது. அஜித் மாதிரி பேஸ் கூட தெரியாது. அப்புறம் ஏன் நம்ம வாலு எல்லோரையும் தல தல-ன்னு கூப்பிடுராரு. தறுதலயோட சுருக்கமா இருக்குமோ?)
நான்: கமாடிட்டி டிரேடிங் பத்தி கொஞ்சம் சந்தேகம்ங்க.
கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்ட பின்னாடி, ஏதோ நம்ம குட்டியூண்டு அறிவுக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தது.
நான்: சரிங்க பேசும்போது அடிக்கடி "அய்யனார் ரிஸ்க், லாபம் கம்மி"ன்னு சொன்னீங்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கறதனாலே அப்படி சொன்னீங்களே.
மறுமுனையில் ஒரே அமைதி. என்ன ஆச்சு வாலு திடீர்னு ஆஃப் ஆகிட்டாரேன்னு நான் நாலஞ்சு தடவ "ஹலோ ஹலோ" சொன்னேன். லைன் ஒருவேளை கட் ஆகிடுச்சான்னு பாக்கும்போது, வாலு பேசினார்.
வால்: தல என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. நான் சொன்னது INR தல. அய்யனார் இல்ல.
சொல்லிட்டு, "அவசர வேலை இருக்கு தல, நான் அப்புறம் பேசறேன்"ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டார். ஒருவேளை டாஸ்மாக்க்கு வண்டி வுட்டுருப்பாரோ????.
12 comments:
தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டிருக்கலாமே தல!
////நான் சொன்னது INR தல. அய்யனார் இல்ல.///
......ஹா,ஹா,ஹா,..... செம.....
இதுல யாரு பல்ப்பு வாங்கினாகன்னு சொல்றவுங்களுக்கு , என் பிளாக்கில் உள்ள நோக்கியா கேமரா மொபைல் பரிசு
/தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டிருக்கலாமே தல!
/
அப்புறம் நீங்க அருவாள எடுத்தா நஷ்டம் எனக்குதான் தல... எங்களுக்கும் உயிர் மேல ஆசை இருக்கும்ல
// மங்குனி அமைசர் said...
இதுல யாரு பல்ப்பு வாங்கினாகன்னு சொல்றவுங்களுக்கு , என் பிளாக்கில் உள்ள நோக்கியா கேமரா மொபைல் பரிசு//
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு. கேமரா கெடைக்கும். அது சரி மங்குனி இதுவரைக்கும் எவ்ளோ பேருக்கு அல்வா, சாரி! கேமரா குடுத்திருக்கீங்க?
பல்பு வாங்கினா கேமராவா...
நீங்க வாலுக்கு போன் செய்தது சனிக்கிழமையா ??? இல்லை ஞாயிறா ???
அன்று தான் தான் தனது ராகத்துக்கு சுருதி சேர்த்து கொண்டு இருப்பார் :)))))))
அவருதான் இப்போ எல்லாம் அதை தொடறது இல்லையே டம்பீ
//
Chitra said...
////நான் சொன்னது INR தல. அய்யனார் இல்ல.///
......ஹா,ஹா,ஹா,..... செம.....
//
வாங்க வாங்க
:-)))))))))
// தெய்வசுகந்தி said...
:-)))))))))
//
:))
எங்க ஆடு ? எங்க ஆடு ? எங்க ஆடு ?
Post a Comment