Wednesday, August 18, 2010

பின்நவீனத்துவமும், மேவீயும்


மறுபடியும் தம்பி (டம்பி) மேவீ ... என்னோட மூளையை கசக்க வெச்சு ஒரு பதிவு எழுத தூண்டிட்டார்... அது என்னன்னா... பின்நவீனத்துவம்...பின்நவீனத்துவம்னு ஒரு பக்கா சப்ஜெக்ட்.

அட நாமளும் நாடு நாடா திரியறமே... இத பத்தி ஏதாவது எழுதுவோம்னு பாத்தா...

"நடுவுல நடுவுல மானே தேனே போட்டுக்கணும்"னு டயலாக் மட்டும்தான் வருது.

கைக்கு வந்தத எழுதிப்ட்டு, பிரிஞ்சிருந்தா நவீனத்துவம்... இல்ல அப்பாலீக்கா பின்னாடி வந்து பொடணீய தட்டி புரிய வெச்சா அத்ததான் "பின்நவீனத்துவம்"னு கூவராங்களோ? இன்னாமோ போ... சோக்கா புட்ச்சாங்க பேர. (என்ன மாயமோ தெரியல.. இத பத்தி பேசுனா மெட்ராஸ் தமிழ்தான் வருது, சும்மா அருவி மாதிரி...)

நமக்கு தெரிஞ்சதெல்லாம் பொட்டி தட்டி பொழப்பு ஓட்டுறது மட்டும்தான். அதனால படம் போட்டு பாகங்களை குறிக்கலாம்னு எனக்கு நானே முடிவை எடுத்துட்டேன். அப்படியே கொஞ்சம் கீழே பாருங்க...


|
|
|
|
|
|
|
|
|
இது கிளிப்... துணி எல்லாம் காய போடுவேமே... (இது இந்த ஆட்டத்துல இல்ல...)


இது பின்னூசி.. ஜஸ்ட மிஸ்... எனக்கு தெரிஞ்ச வரலாற்று கூற்றுப்படி, பாரசீகர்கள் படையெடுத்த காலத்துல இருந்து இது இருக்கு. அதனால இது வெறும் பின் மட்டும்தான்.
என்ன ஒரு விந்தை. குண்டூசிய எடுத்து கொண்டை அலங்காரம் பண்ணி இருக்காங்க. ஒருவேளை இதுதான் பின்"நவீன"த்துவமோ?


மக்களே இதுக்கு கம்பெனி பொறுப்பு கெடையாது. இது என்னோட போன பதிவுல முழுக்க முழுக்க மேவீயின் பின்னூட்டத்தின் திட்டமிட்ட சதி. இந்த பதிவின் எல்லா நன்மை (சத்தியமா எதுவும் இல்லைன்னு தெரியும்) தீமைகளுக்கும் மேவீயை பாத்தியப்படுத்துகிறேன். இதையும் மீறி கும்மி அடித்துதான் தீருவேன் என்றால், ரெடி... ஸ்டார்ட்... மூஜிக்....


22 comments:

Chitra said...

:-)

டம்பி மேவீ said...

"மறுபடியும் தம்பி (டம்பி) மேவீ ..."

அடுக்கு அத்த படி என்னதுங்க ?????

டம்பி மேவீ said...

"என்னோட மூளையை கசக்க வெச்சு ஒரு பதிவு எழுத தூண்டிட்டார்... "

இந்த கொடுமை எல்லாம் நடந்துச்சா ???? அட கடவுளே அட கடவுளே

தெய்வசுகந்தி said...

:-)!!!

டம்பி மேவீ said...

தல இன்னும் தமாஷா எதாவது சொல்லிருக்கலாமே

டம்பி மேவீ said...

பின்நவீனத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும் ..... அத்தனை பின்களும் நல்ல இருக்கிறது

டம்பி மேவீ said...

hey me th 7

டம்பி மேவீ said...

me the 8

டம்பி மேவீ said...

9

டம்பி மேவீ said...

me th 10

டம்பி மேவீ said...

பின்நவீன பதிவை எழுதிய "இலக்கிய சாணக்கியன்" திரு. ஜல்லி ...வாழ்க வாழ்க ......


இப்படிக்கு
பதிவுலக சொம்பு அடிப்போர் சங்கம்

டம்பி மேவீ said...

தல என்னை கிண்டல் பண்ணி இருக்கலாமே ...... நானும் ரவுடி ஆகிருப்பேன்ல

Saran said...

இப்போதான் வந்தேன்... இன்னிக்கு நெறைய ஆணி...சிலது ரொம்ப டைட்டா வேற இருந்தது... வெயிட் பண்ணுங்க இப்போ வந்துடறேன்...

Saran said...

//

Chitra said...
:-)
//

// தெய்வசுகந்தி said...
:-)!!!
//
என்னப்பா இது... மகளிர் அணி இன்னிக்கு மௌன விரதமா?


//
டம்பி மேவீ said...
hey me th 7
//


யாருப்பா அது ஆளில்லாத கடையில டீ ஆத்திட்டு இருந்தது.

-ஜல்லி

Saran said...

//
டம்பி மேவீ said...
me th 10
//

மேவீ...படிக்கறவங்க பாத்தா, நான் பணம் குடுத்து கும்மி அடிக்க சொன்னதா நினைக்க மாட்டாங்க? இதென்ன சின்ன பிள்ளை தனமா...ராஸ்கல்...

//
பின்நவீன பதிவை எழுதிய "இலக்கிய சாணக்கியன்" திரு. ஜல்லி ...வாழ்க வாழ்க ......


இப்படிக்கு
பதிவுலக சொம்பு அடிப்போர் சங்க//

ஐயோ என்னை கொல்றாங்களே... யாராவது காப்பாத்துங்களே...

Saran said...

//டம்பி மேவீ said...
தல என்னை கிண்டல் பண்ணி இருக்கலாமே ...... நானும் ரவுடி ஆகிருப்பேன்ல
August 19, 2010 8:04 PM //

ஒரு ரவுடியே... ரவுடி ஆகா ஆசைப்படுகிறதே... அடடா... ஆச்சர்யக்குறி

டம்பி மேவீ said...

இந்த மாதிரி ஒரு புரட்சிகரமான பதிவை யாரும் எழுதியதும் இல்லை ..இனி எழுத போவதும் இல்லை .... அத்தனை கருத்து முத்துகள்

டம்பி மேவீ said...

me th 18

Saran said...

Adangokka makka neenga innum povalayaa? IPhonela tamil-la kummi adikka mudiyala. Veettukku vandhu paathukkaren.


Me the 19th... hehe

ராம்ஜி_யாஹூ said...

nice

Saran said...

Vaanga Ramji. Romba naalaa kadaippakkam kanom. Meentum varuga.

வால்பையன் said...

//என்ன ஒரு விந்தை. குண்டூசிய எடுத்து கொண்டை அலங்காரம் பண்ணி இருக்காங்க. ஒருவேளை இதுதான் பின்"நவீன"த்துவமோ?//


யோசிக்க வச்சிட்டிங்களே தல!

Related Posts with Thumbnails