Friday, July 23, 2010

முதல் பதிவை தமிலிஷ்-ல் "பிரபலமானவை" பகுதியில் சேர்த்த உங்களுக்கு.....



நன்றி! நன்றி!! நன்றி!!!

என் இனிய தமிழ் மக்களே.. தமிழ் தெரிஞ்ச தெலுங்கு மக்களே... தமிழ் தெரிஞ்ச மலையாள மக்களே... தமிழ் தெரிஞ்ச கன்னட மக்களே.. மற்றும் தமிழ் தெரிஞ்ச மற்ற எல்லாருக்கும்..

என்னோட கன்னி பதிவை முதல் நாளே "பிரபலமானவை" பகுதியில் சேர்த்த அன்பு நெஞ்சங்களுக்கு....நன்றி! நன்றி!! நன்றி!!!

என் வலை சேவை தொடர ஊக்குவித்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... (அடேய்... நீ போகலையா இன்னும்....அப்படின்னு நீங்க கேட்கிறது தெரியுது...)

நேற்று பூச்சி நெறைய இருந்ததால் இங்கே ஜல்லி அடிக்க முடியவில்லை... விரைவில்.. சரி சரி... இதோ கெளம்பிட்டேன்....



8 comments:

ராம்ஜி_யாஹூ said...

wishes, how abt tamilmananm, ulavu10, thalaivan.com

ராம்ஜி_யாஹூ said...

ஜல்லி (சல்லி) என்று பெயர் வைத்து விட்டு கூழாங்கல்லை புகைப்படத்தில் போட்டு உள்ளீர்கள்.
கருங்கல் சல்லி தெரியும் அல்லவா. கட்டு உடைத்தல் என்பதே ஜல்லி (சுஜாதா).

stone crushers.

Saran said...

//wishes, how abt tamilmananm, ulavu10, thalaivan.com//

தமிழ்மணத்தில் டெபொசிட் தப்பிச்சது... இனிமே தான் மத்த சைட்ல எல்லாம் இடுகையை பதிவு பண்ணனும். நன்றி நண்பரே...

Saran said...

//ஜல்லி (சல்லி) என்று பெயர் வைத்து விட்டு கூழாங்கல்லை புகைப்படத்தில் போட்டு உள்ளீர்கள்.
கருங்கல் சல்லி தெரியும் அல்லவா. கட்டு உடைத்தல்
என்பதே ஜல்லி (சுஜாதா).//

கூழாங்கல் என்று மாற்றி விடலாமா என்று உத்தேசம் :-) .. பார்ப்போம்.

Chitra said...

ஜல்லி என்ற கூழாங்கல் என்ற சரண் அவர்களே, வாழ்த்துக்கள்!
இப்படிக்கு தங்களின் முதல் follower - ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...

ராம்ஜி_யாஹூ said...

இரண்டாம் பாலோயர் நான்

Saran said...

//
ஜல்லி என்ற கூழாங்கல் என்ற சரண் அவர்களே, வாழ்த்துக்கள்!
இப்படிக்கு தங்களின் முதல் follower - ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...//

ரொம்ப ரொம்ப நன்றிங்க சித்ரா. நானும் ஜல்லி Picture தேடிட்டே இருக்கேன், கெடைக்க மாட்டேங்குது.

Saran said...

//ராம்ஜி_யாஹூ said...
இரண்டாம் பாலோயர் நான்//

நன்றி நண்பரே... கணக்குப்படி பார்த்தால் நீங்க தான் முதல் கமெண்ட் எழுதியவர்...நன்றிகள்

Related Posts with Thumbnails