Thursday, July 22, 2010

4D - ஒரு அறிமுகம்

நிலம்
நீர்
காற்று...
சிமெண்ட் மரங்கள்
தூரத்தில் தெரியும் மேகங்கள் ....
யார் பற்ற வைத்தார் சூரிய அடுப்பு...?



ஹி....ஹி...திட்டுறவங்க மனசுக்குள்ள திட்டிக்குங்க....மத்தவங்க இந்த கன்னி சாமிக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க....

2 comments:

Chitra said...

ஹி....ஹி... மனசுக்குள்ள திட்டிக்கிறேன்...... அவ்வ்வ்....

Saran said...

//ஹி....ஹி... மனசுக்குள்ள திட்டிக்கிறேன்...... அவ்வ்வ்....//

அப்பாடா... ஜஸ்ட் மிஸ்.... Volume Mute பண்ணி திட்டியதற்காக நன்றி சித்ரா அவர்களே...

Related Posts with Thumbnails