Thursday, November 11, 2010

என்னாங்கடா நடக்குது...

அமெரிக்க அரசாங்கத்து மேலயே வழக்கு போட்டது கூகுள். ரெண்டு மூணு வாரம் முன்னாடி. எதுக்குன்னா டெண்டர் (RFQ - Request for Quotation)  குடுக்கும்போது அவனுங்களுக்கு வேணுங்கற மென்பொருள் மைக்ரோசாப்ட் மத்த தயாரிப்போட ஒரு பகுதியா இருக்கணும்னு சொல்லி கேட்ருக்கானுங்க. கூகுள்க்கு கோவம் வந்து வரிஞ்சு முடிஞ்சுகிட்டு கோர்ட்க்கு போயிருக்கு.

கூகுள்னா அவ்வளவு இளக்காரமா போயிடிச்சாடான்னு குழாயடி சண்டை ரேஞ்சுக்கு வழக்கு நடந்துட்டு இருக்கு. அஞ்சா நெஞ்சன் எல்லாம் இங்க இல்ல போல. 

கிங் மேக்கரும் கிங்கும் சேர்ந்து ஒன்னரை லட்சம் கோடிக்கு மேல சுருட்டி வாயில உட்டப்பவே இங்க யாரும் கேட்கலை.


கண்ணு கூகுளு, நீங்காட்டியும் இங்க வந்து அந்த டெண்டேர்ல அப்ளை பண்ணி இருந்து இந்த மாதிரி கேசு கீசு போட்டிருந்தீன்னா,  அப்பாலிக்கா google.com -ன்னு டைப் செஞ்சா இதா கீழ இருக்குற மாதிரி மாறி இருக்கும்டி. சாக்கிரத சொல்லிப்ட்டேன்.
























9 comments:

THOPPITHOPPI said...

super

NaSo said...

எப்படியோ ஆட்டோ வரப்போகுது!

Anonymous said...

ஹா ஹா.. சூப்பர் பாஸ்!

//நாகராஜசோழன் MA said...
எப்படியோ ஆட்டோ வரப்போகுது! //

அமெரிக்காவுக்கு ஆட்டோ வராதுப்பா ;)

a said...

ஹா ஹா........

எல் கே said...

hahahaa

Saran said...

MLA எங்கயாவது போட்டு குடுத்துடாம இருந்தா சரிதான், பாலாஜி!

Philosophy Prabhakaran said...

நல்ல கிரியேட்டிவிட்டி....

ராம்ஜி_யாஹூ said...

கூகிளின் வாதம் சரியே. இந்தியாவில் கூட பல இணையதளங்கள் கூட மைக்ரோசாப்ட் பிரௌசர் சார்ந்தே வடிவமைக்கப் பட்டுள்ளன.

தமிழ்க்காதலன் said...

ஹ...ஹ...ஹ என்னால சிரிப்பை அடக்க முடியல. நல்லா யோசிச்சிருகீங்க. வாழ்த்துக்கள். வருகை தாருங்கள் ...( ithayasaaral.blogspot.com )

Related Posts with Thumbnails