அன்று கடைசி நாள். எங்க ப்ராஜெக்ட்-ல அது மிக முக்கியமான டீம் என்பதாலும், அன்று ட்ரைனிங்-இன் கடைசி நாள் என்பதாலும்...அன்றைய கடைசி முப்பது நிமிட வகுப்புக்கு அந்த ப்ரொஜெக்டின் VP, சீனியர் VP, Senior Managers ஒரு ரெண்டு மூணு பேரு.. எல்லாரும் "இத்தனை நாளா இவன் என்னத்தை காய்ச்சி இருக்கான்னு பார்ப்போம்" என்ற சந்தேகத்துடன் வந்து அமர்ந்தார்கள்.
அவங்க வந்து உட்கார்ந்ததும், நம்ம ஈய பாண்டி டென்ஷன் ஆகிட்டாரு.. "எங்க அண்ணன் flight-லையே கம்பி புடிக்க மாட்டாரு"-ன்னு நாங்களும் அப்படியே ஈயத்தோட பேச்சை ரசிக்கிற மாதிரி (என்ன கொடுமை சரவணன் இது) உட்கார்ந்திருந்தோம்.
ஈயம் சொற்பொழிவை ஆத்த ஆரம்பிச்சிடுச்சு..."இது ரொம்ப முக்கியமான டூல்.. நீங்க எல்லாரும்..." அப்படின்னு ஆரம்பிச்சு "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது"ன்னு நாங்க எல்லாம் பாடாத குறைதான்...ஒரு பத்து நிமிஷம் கழிச்சு...
"உங்க எல்லாருக்கும் நான் ரெண்டு வாரம் ட்ரைனிங் கொடுத்திருக்கேன். இனிமே நீங்க தான் கஷ்டப்பட்டு மேல மேல கத்துக்கணும்" அப்படின்னுட்டு அந்த கடைசி வாக்கியத்தை விட்டாரு பாருங்க நம்ம ஈயம்... "Now, The court is in your ball".
8 comments:
ஈயம் சொற்பொழிவை ஆத்த ஆரம்பிச்சிடுச்சு..."இது ரொம்ப முக்கியமான டூல்.. நீங்க எல்லாரும்..." அப்படின்னு ஆரம்பிச்சு "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது"ன்னு நாங்க எல்லாம் பாடாத குறைதான்..
....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஹையோ, ஹையோ.... செம காமெடி.
பொருளாதார மந்தம் எல்லாம் முடிந்ததா, இப்போ அந்த ஈயம் என்ன பண்ணி கொண்டு இருக்கிறார்.
http://www.dreamstime.com/asphalt-road-largethumb9896287.jpg
jalli photovukku, idhu okavaa?
comment podurathil ulla, word verification eduththu vidungal.... it slows down the comment traffic for blogs. :-)
//"Now, The court is in your ball".//
ஈயம் எப்படீன்னு புரிஞ்சி போச்சு...
//Chitra said...
ஈயம் சொற்பொழிவை ஆத்த ஆரம்பிச்சிடுச்சு..."இது ரொம்ப முக்கியமான டூல்.. நீங்க எல்லாரும்..." அப்படின்னு ஆரம்பிச்சு "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது"ன்னு நாங்க எல்லாம் பாடாத குறைதான்..
....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஹையோ, ஹையோ.... செம.... //
வாங்க வாங்க...எங்க உங்களை இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.
//பொருளாதார மந்தம் எல்லாம் முடிந்ததா, இப்போ அந்த ஈயம் என்ன பண்ணி கொண்டு இருக்கிறார்.//
இரண்டு வருடம் முன்பு UK-வில் மீட் பண்ணினேன். இப்போது ஒரு MNC-இல் டேமேஜெராக உள்ளாராம்.
//jalli photovukku, idhu okavaa?//
நம்ம ராம்ஜி அதற்கும் சொல்லுவரே.. என்ன இது தார் ரோடு படம் போட்டுட்டு ஜல்லின்னு பேர் வெட்சிருகீங்கன்னு :-)
//Chitra said...
comment podurathil ulla, word verification eduththu vidungal.... it slows down the comment traffic for blogs. :-)//
நன்றிங்க... முன்பு நான் கவனிக்கவில்லை....இப்போ அதை எடுத்திட்டேன்..
வார்த்தை said...
//"Now, The court is in your ball".//
ஈயம் எப்படீன்னு புரிஞ்சி போச்சு..
ஹிஹி... மனசுக்குள்ளேயே வெச்சிகோங்க....
//அந்த கடைசி வாக்கியத்தை விட்டாரு பாருங்க நம்ம ஈயம்... "Now, The court is in your ball".//
இதுக்குப்பேர்தான் மாத்தியோசிக்கிறதா!!1.. ஹைய்யோ..ஹைய்யோ :-))))
//நாங்களும் அப்படியே ஈயத்தோட பேச்சை ரசிக்கிற மாதிரி (என்ன கொடுமை சரவணன் இது) உட்கார்ந்திருந்தோம்.//
எப்பூடி.. காலேஜ்ல பாடத்தை கவனிக்கிறமாதிரி ஆக்ட் கொடுப்போமே.. அப்புடியா???
//அமைதிச்சாரல் said...
இதுக்குப்பேர்தான் மாத்தியோசிக்கிறதா!!1.. ஹைய்யோ..ஹைய்யோ :-))))//
எனக்கு என்னமோ யோசிச்சிட்டு மாறின மாதிரி தெரியுது :-)
//எப்பூடி.. காலேஜ்ல பாடத்தை கவனிக்கிறமாதிரி ஆக்ட் கொடுப்போமே.. அப்புடியா???//
கிட்டத்தட்ட.. இங்க என்னன்னா.. கண்டு புடிச்சிட்டா... சாப்பாட்டுக்கு டண்ட நக்காதான்...
Post a Comment